'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ஜாபர்நிஷா என்ற மலேசிய பெண்ணை மூன்றாவதாக சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த திருமணத்தில் அவரது தந்தையான இளையராஜா, சகோதரர் கார்த்திக் ராஜா ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. அவரது சகோதரி பவதாரிணி மட்டுமே கலந்து கொண்டார். அதையடுத்து யுவன்ஷங்கர் ராஜா மனைவியுடன் தனிக்குடித்தனம் சென்று விட்டதாகவும், பெரும்பாலும் அவர் மலேசியாவிலேயே முகாமிட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், திருமணம் செய்து கொண்ட யுவன்ஷங்கர்ராஜா- ஜாபர்நிஷாவை இருவரும் இளையராஜாவை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கியதாக தற்போது அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவிக்கின்றனர்.