'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலகிருஷ்ணாவின் 99வது படத்தை ஈராஸ் நிறுவனம் தயாரிக்கப்போவதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பெரிய பட்ஜெட் படமாக உருவாகவிருக்கும் இந்த படத்தை இயக்கவிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீவாஸ். பாலகிருஷ்ணா என்றாலே அது ஆக்ஷன் தான், நந்தாமுரி பாலகிருஷ்ணாவுக்கு ஏற்ற வகையில் மாஸ் கொஞ்சம் கூட குறையாமலிருக்க இந்த படத்தின் கதையை உருவாக்கி வருகிறார்கள் கதையாசிரியர்களான கோனா வெங்கட் மற்றும் கோபிமோகன் ஆகியோர்.