விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் |
தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கம் சார்பில் வருடா வருடம் நடத்தப்படும் விழா SICA. இந்த விழாவில் டோலிவுட், கோலிவுட் என சிறந்த நட்சத்திரங்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்குவது வழக்கம், இந்த முறை சிறந்த நடிகருக்கான விருதை லெஜண்ட் படத்திற்காக பாலகிருஷ்ணா பெற்றார். இவ்விருதை நடிகர் சூர்யா வழங்க பாலகிருஷ்ணா பெற்றுக் கொண்டார். விழாவில் பல தமிழ் மற்றும் தெலுங்கு நட்சத்திரங்கள் கலந்து கொண்டார்கள், சிறந்த வில்லனாக ஜெகபதி பாபு பெற்றார்.