Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

சினிமாவுக்கு வருகிறார் சின்னத்திரை பரத்

07 பிப், 2015 - 14:04 IST
எழுத்தின் அளவு:

பெரிய திரையில் ஒரு பரத் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் சின்னத்திரை பரத். மன்னன் மகள் தொடரின் மூலம் பிரபலமான இவர் தற்போது பொம்மலாட்டம் தொடரில் நடித்து வருகிறார். அதோடு பரத்திற்கு இன்னொரு முகமும் உண்டு. அது கிரிக்கெட் வீரர். சின்னத்திரை நட்சத்திரங்களுக்கு இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டியில் சென்னை ப்ரேவ் பவுன்சர் அணியின் நட்சத்திர வீரராகவும், கேப்டனாகவும் இருக்கிறார்.


தற்போது சினிமா வாய்ப்புகள் பரத்தின் கதவை தட்ட ஆரம்பித்திருக்கிறது. பெரிய படத்தில் சின்ன கேரக்டர்கள், சின்ன படத்தில் பெரிய கேரக்டர்கள் பலவற்றை தவிர்த்து வரும் பரத் நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறார். அது இப்போது வந்திருக்கிறது. தற்போது மாஸ் படத்தை இயக்கி வரும் வெங்கட்பிரபு அடுத்து இயக்க இருக்கும் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் பரத். அந்தப் படத்திற்கும், தனக்கும் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து தன் சினிமா கேரியரை வடிவமைத்துக்கொள்ள இருக்கிறார் பரத்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், அருந்ததி'' : டிவியில் இன்றைய திரைப்படங்கள் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in