'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கேரளாவில் போதைப்பொருள் வழக்கில் மலையாள நடிகர் டாம் சாக்கோ கைது செய்யப்பட்டதில் அவர் இதற்குமுன் நடித்த 'இதிகாசா' படக்குழுவினர் சிக்கலில் சிக்கியிருக்கிறார்கள் என ஏற்கனவே சொல்லியிருந்தோம் அல்லவா..? இப்போது பத்திரிகையாளர் ஒருவர் தேவையில்லாமல் நடிகர் சாக்கோவுடன் பிரபல இயக்குனரான ஆஷிக் அபுவையும், நடிகர் பஹத் பாசிலையும் தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்டுள்ளார்.. இது இயக்குனர் ஆஷிக்கை கொந்தளிக்க வைத்திருக்கிறது..