ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மோகன்லால் உருவாக்கிய 'லாலிசம்' என்கிற இசைக்குழு பலத்த சோதனைகளுக்கு அவரை ஆளாக்கிவிட்டது. சமீபத்தில் தேசிய விளையாட்டு விழாவின் துவக்க நிகழ்ச்சியில் 'லாலிசம்' இசைக்குழுவினர் தங்களது நிகழ்ச்சியை நடத்தி காட்டினர். விழா ஆரம்பிக்கும் முன்பு வரை இந்த நிகழ்ச்சிக்காக மோகன்லால் பணம் வாங்கிவிட்டார் என்கிற விமர்சனம் சூறாவளியாய் சுழன்றடித்தது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் தங்களது மோசமான பெர்பார்மன்ஸ் மூலமாக லாலிசம் குழுவினர் பார்வையாளர்களை ஈர்க்க தவறிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. பெரும்பாலும் லைவ்வாக இல்லாமல், ரெக்கார்டு செய்யப்பட்ட இசையை பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இவையெல்லாம் மோகன்லாலை மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டன..