பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் வெற்றிவாகை சூடிய கவுதம் குலாட்டி, பாலிவுட் நடிகை அலியா பட்டை திருமணம் செய்துகொள்ள விருப்பப்படுவதாக தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர் சந்திப்பில், கவுதம் குலாட்டி கூறியதாவது, நான் இந்நிகழ்ச்சியில் வெற்றி பெறுவதற்கு முன்னால், டிவி நிகழ்ச்சிகளில் நடித்து வந்துள்ளேன். அலியா பட் உடற்பயிற்சி மேற்கொள்ளும் ஜிம்மில் தான் நானும் உடற்பயிற்சி மேற்கொள்கிறேன். அவரை பலமுறை நேரில் பார்த்துள்ளபோதிலும், கூச்சம் காரணமாக, நான் அவரிடம் பேச முற்பட்டதில்லை. எனது மனைவியாக, ஒரு நடிகை இருக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் விரும்பியதில்லை, ஆனால், இதற்கு அலியா பட் விதிவிலக்கு என்று கூறியுள்ளார். அலியா பட்டை, திருமணம் செய்துகொள்ள தான் விரும்புவதாக குலாட்டி கூறியுள்ளார்.