ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ், மலையாளம் இரண்டிலும் சரிசமமாக படங்களை வைத்திருக்கிறார் முக்தா பானு.. 'தாமிரபரணி' பானு என்று சொன்னால் உங்களுக்கு சட்டென புரியும்.. தமிழில் எம்.ராஜேஸ் இயக்கும் 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்து வரும் பானு, மலையாளத்திலும் கைவசம் நான்கு படங்களை வைத்திருக்கிறார்.. அதில் முக்கியமான படமாக அவர் கருதுவது 'சுகமாயிருக்கட்டே' என்கிற படத்தைத்தான்.. தந்தை-மகள் பாசப்பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் கல்லூரி செல்லும் பெண்ணாக நடிக்கிறார் பானு..