ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பங்கஜ் சரஸ்வத் - தேஜஸ்வினி கோல்ஹாபூர் தம்பதிக்கு, பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து தேஜஸ்வினியின் சகோதரி மகள் ஸ்ரத்தா கபூர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது, தேஜஸ்வினிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. எனக்கு தங்கச்சி கிடைத்துள்ளாள். அவர் குடும்பம் மட்டுமின்றி, எங்கள் குடும்பமும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. விரைவில், எங்கள் குடும்பத்தின் புதிய வரவின் போட்டோவை வெளியிடுவேன் என்று அதில் ஸ்ரத்தா கபூர் கூறியுள்ளார்.