மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சரத்குமார், ஓவியா, மீரா நந்தன் நடித்துள்ள சண்டமாருதம் படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்கி உள்ளார். ஜேம்ஸ் வசந்தன் இசை அமைத்துள்ளார். இதில் சரத்குமார் ஹீரோ, வில்லன் என்ற இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். சரத்குமார் எழுதிய கதைக்கு எழுத்தாளர் ராஜேஷ்குமார் திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார். மேஜிக் பிரேம்ஸ் லிஸ்டின் ஸ்டீபனுடன் இணைந்து ராதிகா சரத்குமார் தயாரித்திருக்கிறார்.