ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கௌதம் மேனன் - அஜித் முதன் முறையாக இணையும் படம்.
அஜித்துடன் அனுஷ்கா முதன் முறையாக ஜோடி சேர்ந்துள்ளார்.
ஜி, கிரீடம், மங்காத்தா படங்களுக்குப் பிறகு அஜித் - த்ரிஷா நான்காவது முறையாக ஜோடி சேர்ந்துள்ள படம்.
கௌதம் மேனன் - ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் வெளிவரும் ஆறாவது படம்.
அஜித் நடிக்கும் ஒரு படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் முதன் முறையாக இசையமைத்துள்ளார்.
படத்தில் அஜித்தின் கதாபாத்திரப் பெயர் சத்யதேவ். நான்கு விதமான தோற்றங்களில் அஜித் நடித்துள்ளார்.
அனுஷ்காவின் கதாபாத்திரப் பெயர் தேன்மொழி, த்ரிஷாவின் கதாபாத்திரப் பெயர் ஹேமனிகா.
ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த டான் மெக்கார்தர் ஒளிப்பதிவாளராக இப்படத்தில் பணியாற்றியுள்ளார்.
இப்படத்தின் டீசர், டிரைலர் இரண்டுமே யு டியூப் இணையதளத்தில் மிகப் பெரும் சாதனையை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்காவில் மட்டும் இப்படம் 95 திரையரங்குகளில் வெளியாகிறது.
தமிழ்நாட்டில் சுமார் 500 திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.