Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

த்ரிஷாவின் லிப் டூ லிப் முத்தத்தை மறுத்த நடிகர்!

28 செப், 2010 - 13:01 IST
எழுத்தின் அளவு:

நடிகை த்ரிஷாவின் முத்தத்தை பிரபல தெலுங்கு நடிகர் மறுத்துள்ளார். இந்தியில் சக்கைபோடு போட்ட லவ் ஆஜ் கல் படம் தெலுங்கில் ரீ-மேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் நாயகனாக பவன் கல்யாணும், நாயகியாக த்ரிஷாவும் நடிக்கிறார்கள். இந்தியில் வெளியான இப்படத்தில் முக்கிய காட்சியாக ஒரு லிப் டூ லிப் முத்தக்காட்சி இடம்பெற்றது. இந்த காட்சியை தெலுங்கு ரீ-மேக்கிலும் வைக்க திட்டமிட்டார் டைரக்டர் ஜெயந்த் பரன்ஜி. இதையடுத்து காட்சியின் முக்கியத்துவத்தை த்ரிஷாவிடம் விளக்கினார் அவர். த்ரிஷாவும் முத்தக்காட்சிக்கு ரெடி என பச்சைக் கொடி காட்டினார். ஆனால் பவன் கல்யாண்... முத்தக்காட்சியெல்லாம் வேண்டாம் என்று கூறி விட்டாராம். இந்த காட்சி படத்துக்கு ரொம்பவே முக்கியமான காட்சி. லிப் டூ லிப் முத்தக்காட்சியில் நடிக்க த்ரிஷா ஓ.கே. சொல்லி விட்டார். அதனால் தயக்கம் இல்லாமல் நடியுங்கள், என்று டைரக்டர் சொல்லியும், பவன் கல்யாண் மறுத்து விட்டாராம்.

முத்தக்காட்சி என்றால் மூன்று முதல் பத்து தடவை வரை டேக் வாங்கும் ஹீரோக்கள் மத்தியில் முத்தக்காட்சியை வேண்டாம் என்று மறுத்திருகிறார் பவன் கல்யாண். அதுவும் த்ரிஷாவின் முத்தத்தை..! இப்படியும் ஒரு நடிகர்!

Advertisement
கருத்துகள் (59) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (59)

ராஜசேகர்.M - mettur,இந்தியா
02 நவ, 2011 - 11:13 Report Abuse
 ராஜசேகர்.M வெரி useful
Rate this:
பாவம் கல்யாண் - Chennai,இந்தியா
19 அக், 2011 - 08:23 Report Abuse
 பாவம் கல்யாண் நாத்ததுல பக்கத்துலையே நிக்க முடியலே. முத்தக்காட்சியா? அய்யய்யோ நான் பிச்சுகிறேன்....
Rate this:
சுதர் - surat,இந்தியா
18 அக், 2011 - 18:48 Report Abuse
 சுதர் சும்மா polappu illama vilambarathuku பன்றதுல்லாம் oru பெரிய விஷயமா படிகிரிங்கே poi வேலைய praungappa
Rate this:
jothi - abu dhabi,இந்தியா
03 அக், 2011 - 14:59 Report Abuse
 jothi நீ தமிழ் பெண்ணா த்ரிஷா
Rate this:
GOKULAKRISHNAN - DINDUGUL,இந்தியா
17 செப், 2011 - 11:55 Report Abuse
 GOKULAKRISHNAN தலைவா உனக்கு கோவில் காட்றேன்
Rate this:
மேலும் 54 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in