பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
நான் அதிகம் வெட்கப்படுவேன் என்று கவர்ச்சி நடிகை ஷெர்லின் சோப்ரா கூறியுள்ளார். சர்ச்சை கருத்துகள் கூறிய ஜோரில், அதன் பரபரப்பு அடங்குவதற்குள், தனது கவர்ச்சி போட்டோவை வெளியிட்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்துவதில் முன்னணியில் உள்ளவர் ஷெர்லின் சோப்ரா. எனக்கு கவிதைகள் மற்றும் குறுங்கதைகள் எழுத மிகவும் பிடிக்கும். நேரம் தான் கிடைக்கவில்லை என்றும் ஷெர்லின் கூறியுள்ளார். ஷெர்லின் சோப்ரா, தற்போது, தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகிவரும் படத்தில் நடித்து வருகிறார்.