பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இன்று (ஜனவரி 31ம் தேதி) நடைபெற உளள பிக்பாஸ் நிகழ்ச்சியின் பைனலில், சல்மான் கான் கலந்துகொள்ளாதது, அவரது ரசிகர்களை சோகத்திற்குள்ளாக்கியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியினை, கடந்த சில வாரமாக, சல்மான் கான் தொகுத்து வழங்கி வந்தார். இதனிடையே, இந்நிகழ்ச்சிக்காக, அவர் கொடுத்திருந்த கால்ஷீட், கடந்த 4ம் தேதியே முடிவடைந்தது. நிகழ்ச்சிக்குழுவினர், கால்ஷீட்டை நீட்டித்து தர பலமுறை கோரியும், பஜ்ரங்கி பைஜான் படத்தை கருத்தில் கொண்டு, கால்ஷீட்டை நீட்டிக்க சல்மான் தரப்பு மறுப்பு தெரிவித்துவிட்டது. இதன்காரணமாக, இன்று நடைபெற உள்ள பைனல் ஷோவை, ஃபரா கான் தொகுத்து வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.