ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஹிரோவாகவும், வில்லனாகவும் கலக்கிக் கொண்டிருப்பவர் ராணா. சில தினங்களுக்கு முன் இவர் நடிப்பில் வெளிவந்த பாலிவுட் படம் ”பேபி” சூப்பர் ஹிட்டாகியுள்ளது. நீண்ட நாட்களாகவே மும்பையில் சொந்த வீடு வாங்க வேண்டுமென்று காத்திருந்தவருக்கு பேபி திரைப்படம் நம்பிக்கை தரவே உடனே ஜுஹு என்ற இடத்திலுள்ள சப்பர்பேன் ஹோட்டல் பக்கத்தில் ஒரு சொந்த வீடு வாங்கிவிட்டார். இந்த வீட்டின் இண்டீரியர் டிசைனிங் வேலைகளை ராணாவின் நண்பரே முடித்து கொடுத்துவிட்டாராம், தற்போது ராணா அவரின் மும்பை வீட்டிற்கு மாறிவிட்டாராம், இனி தெலுங்கு சினிமாவைவிட இந்தியில் அதிக கவனம் செலுத்தத்தவே இந்த இடமாறல் என்று கூறப்படுகிறது. தெலுங்கில் இவர் நடித்து வெளிவரவிருக்கும் ருத்ரம்மாதேவி, பாகுபலி ஆகிய இரண்டு படங்களுமே மக்கள் மத்தியில் ஏற்கனவே நல்ல எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் நம்பிக்கையோடு இருக்கிறாராம்.