டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கோடம்பாக்கம் குல்பி ஐஸ்' அஞ்சலி, உச்சகட்ட கடுப்பில் இருக்கிறார். ஏற்கனவே, இவரை குறிவைத்து, சர்ச்சைகள் ரவுண்டு கட்டி அடித்ததில், சில காலம் தலைமறைவாக இருந்த அஞ்சலி, சற்று இடைவெளிக்கு பின், இப்போது மீண்டும் ஒரு சில படங்களில் தலைகாட்டி வருகிறார். சமீபத்தில், ஐதராபாத் நட்சத்திர ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அஞ்சலி, சரக்கடித்து விட்டு தகராறு செய்ததாக இணையதள புண்ணியவான்கள் வதந்தியை பற்ற வைக்க, கிறு கிறுத்து போய் விட்டார் அஞ்சலி. 'ஏற்கனவே ஏராளமான சர்ச்சைகளில் சிக்க வைத்து, என்னை அடிச்சு துவச்சிட்டீங்க. இப்போது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பிக்கிறீங்களா; உடம்பு தாங்காது சாமி' என, விரக்தியுடன் கூறியுள்ளார்.