பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தலைப்பை பார்த்தவுடன், இத்தனை ஆண்டுகளாக மனமொத்த தம்பதியாக வாழ்க்கை நடத்தி வந்த ஐஸ்வர்யாவுக்கும், அபிஷேக்கிற்கும் இடையே, 'லடாய்' ஏற்பட்டு விட்டதாக தப்பு கணக்கு போட வேண்டாம். ஐஸ்வர்யா நீண்ட இடைவேளைக்கு பின் நடிக்கும், 'ஏ தில் ஹே' என்ற படம்,
வரும் ஜூலையில் வெளியாகப் போகிறது. முக்கோண காதல் கதையை கொண்ட இந்த படத்தில், ஐஸ்வர்யாவுடன் ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதுபோல், அபிஷேக் நடித்துள்ள, 'ஹவுஸ்புல் - 3' என்ற படமும், அதே நாளில் வெளியாகிறது. முதன் முறையாக, ஐஸ் - அபிஷேக் படம் மோதப் போவது, பாலிவுட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.