மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஷாரூக் கான், மஹிரா கான் நடிப்பில் உருவாக உள்ள ரைய்ஸ் படத்தின் சூட்டிங், மார்ச் மாதத்தில் துவங்க உள்ளதாக படத்தின் இயக்குநர் ராகுல் டோலாக்கியா கூறியுள்ளார். சூட்டிங், குஜராத் மற்றும் தெற்கு மும்பை பகுதிகளில் நடைபெற உள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.