இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
பிரபுதேவா இயக்கத்தில், அக்ஷய் குமார் நடிப்பதாக இருந்த சிங் இஸ் பிலிங் படத்தின் சூட்டிங், அக்ஷய் குமாரால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. படத்தின் கதை நீளமாக இருப்பதாகவும், அதில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டியிருப்பதால், படத்தின் சூட்டிங் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அக்ஷய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்ஷய் குமார், தற்போது பிரதர்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, ஏர்லிப்ட் படத்தில் நடிக்க இருப்பதாலேயே, சிங் இஸ் பிலிங் படத்தின் சூட்டிங் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக மற்றொரு தரப்பு தெரிவித்துள்ளது.