ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழில் சுப்ரமணியபுரம், போராளி, வடகறி என இவர் தேர்ந்தெடுத்த நடித்த அனைத்து படங்களுமே ஹிட் தான். கதைகளையும் அதில் அவருக்கு இருக்கும் முக்கியத்துவத்தை மட்டும் பார்த்து தெளிவாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஸ்வாதி முதலில் தெலுங்கி தான் அறிமுகமானார் அதனால் அவரது தாய் வீடாக ஆந்திரா தற்போது திகழ்ந்து கொண்டிருக்கிறது, சென்ற வருடத்தில் தெலுங்கில் அவர் தொடர்ச்சியாக “சுவாமி ரா ரா” “கார்த்திகேயா” என இரண்டு ஹிட்டுகளை கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து அவருக்கு பல பெரிய வாய்ப்புகள் வந்தாலும் அவைகளை ஓரம்கட்டிவிட்டு இவருக்கு பொருத்தமான கதாபாத்திரத்துக்கு காத்திருந்த நேரத்தில்தான் அஞ்சலி நடிப்பில் வெளிவந்த ஹாரர் காமெடி படமான கீதாஞ்சலி படத்தை இயக்கிய இயக்குநரிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது.