Advertisement

சிறப்புச்செய்திகள்

மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சூர்யா-நயன்தாரா அனல் பறக்கும் ஆட்டம்!

28 ஜன, 2015 - 09:48 IST
எழுத்தின் அளவு:

அஞ்சான் படத்துக்கு பிறகு சூர்யா நடித்து வரும் படம் மாஸ். இதுவரை தனது பாடிலாங்குவேஜை மாற்றி வித்தியாசமான கதைகளில் நடித்துள்ள சூர்யா, இந்த படத்தில் முதன்முறையாக ஹாரர் கதையில் நடிக்கிறார். அதோடு, பிரியாணி தோல்விக்கு பிறகு வெங்கட்பிரபுவும், அஞ்சான் தோல்விக்கு பிறகு சூர்யாவும் இந்த படத்தில் இணைந்திருப்பதால், எப்படியேனும் ஹிட் கொடுத்து மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று படத்தின் கதையை மட்டுமின்றி காட்சிகளையும், பாடல்களையும் மாஸாக படமாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.


மேலும், இந்த படத்தில் சூர்யா தோன்றும் சில காட்சிகளில் அவரை மாஸாக காட்டுவதற்காக விததியாசமான எனட்ரி கொடுத்தபடி படமாக்கியுள்ள வெங்கட்பிரபு, படத்தில் அவர் தோன்றும் முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளுக்கு ஒரு தீம் மியூசிக் ரெடி பண்ணியுள்ளாராம். அவர் வரும் அந்த காட்சிகள் மிரட்டலாக இருக்க வேண்டும் என்பதற்காக, அந்த இசையை வடிவமைக்க பல நாட்களை செலவு செய்திருக்கிறாராம் யுவன் ஷங்கர் ராஜா.


அதேபோல், படத்தில் சூர்யா, நயன்தாரா இணைந்து ஆட்டம் போடும் ஒரு அதிரடியான மாஸ் பாடலும் உள்ளதாம். தெறிக்குது தெறிக்குது மாஸ், இது கன்னா பின்னா மாஸ் -என்று தொடங்கும் அந்த பாடலில் அவர்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அனல் பறக்கும் ஆட்டம் போட்டிருக்கிறார்களாம். கூடவே படம் முழுக்க காமெடி காட்சிகளில் நடித்துள்ள பிரேம்ஜியும் அந்த பாடலில் அவ்வப்போது என்ட்ரி கொடுத்து நட்னமாடியிருக்கிறாராம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in