கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் |
சற்குணம் இயக்கி வரும் சண்டிவீரன் படம் படப்பிடிப்புகள் முடிந்து படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் நடந்து வருகிறது. இதில் அதர்வா, ஆனந்தி நடித்துள்ளனர். இதனை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா தியேட்டர் உரிமையை பாலாவின் பி ஸ்டூடியோ வாங்கி உள்ளது. இதனை ஸ்ரீகீரீன் ஸ்டூடியோ சரவணன் தயாரித்துள்ளார். ஸ்ரீகிரீன் ஸ்டூடியோ ஏற்கனவே இந்த நிறுவனம் மாசானி படத்தை தயாரித்தது. சலீம், வேலையில்லா பட்டதாரி, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்களை வாங்கி வெளியிட்டது.
பல படங்களின் உரிமம் வாங்கி வெளியிட்ட ஸ்ரீகிரீன் புரொடக்ஷன் நிறுவனம் தன் படத்தை பாலாவின் பி ஸ்டூடியோவுக்கு விற்றுள்ளது. தான் தயாரித்த பிசாசு படத்தை பாலா, தேனாண்டாள் பிலிம்சுக்கு விற்றது என்பது குறிப்பிடத்தக்க அம்சம். படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடக்க உள்ளது.