மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நம்ம ஊரில் பெண்கள் ஆட்டோ ஓட்டுவதுபோல கேரளாவில் பெண்களை மட்டுமே டிரைவர்களாக கொண்டு 'ஷி-டாக்சி' என்கிற கால்டாக்சி நிறுவனம் இயங்கிவருகிறது. இந்த ஷி-டாக்சி வந்தபிறகு பெண்கள் யார் துணையுமின்றி காரில் எளிதாக போய்வர முடிகிறதாம். இந்த நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக இருக்கும் நடிகை மஞ்சு வாரியர், இந்த ஷி-டாக்சியின் மூன்றாவது கிளையை கோழிக்கோட்டில் சமீபத்தில் ஆரம்பித்து வைத்துள்ளார்.