பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சாட்டை மகிமா தற்போது புரவி 150சிசி படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர சமுத்திரகனி இயக்கும் கிட்னா படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்காக உடல் எடை குறைத்து மேக்அப் இல்லாமல் மலைவாழ் பெண்ணாவும், நவீனயுக பெண்ணாகவும் இரண்டு வேடத்தில் நடிக்கிறார். தற்போது அட்டக்கத்தி தினேஷ் ஜோடியாக அண்ணணுக்கு ஜே படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். வெற்றிமாறனின் உதவியாளர் ராஜ்குமார் இயக்குகிறார். வெற்றிமாறனும், நடிகர் தனுசும் இணைந்து தயாரிக்கிறார்கள். இதன் படப்பிடிப்புகள் தொடங்கி வேகமாக நடந்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு அர்ஜுன், அண்ணனுக்கு ஜே என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.