Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லட்சுமிமேனனை கிண்டல் செயயும் நடிகைகள்!

25 ஜன, 2015 - 10:08 IST
எழுத்தின் அளவு:

பிரபுசாலமன் இயக்கிய கும்கி படத்தில் நடித்தபோது லட்சுமிமேனன் ஒன்பதாவது வகுப்புதான் படித்து வந்ததாக சொன்னார். அவரது தோற்றத்தைக் கண்டு நம்புற மாதிரி இல்லையே என்று சிலர் சொன்னாலும், பின்னர் அவர் எத்தனை படித்தாலும் நமக்கு என்ன. கொடுத்த கேரக்டரில் சரியாக நடித்தால் சரி என்று அதை அப்படியே விட்டு விட்டனர். அதையடுத்து, அவர் தமிழ்ப்படங்களில் பிசியாகி விட்டார் லட்சுமிமேனன். 2012ல் கும்கியில் நடித்தவர் அதையடுத்து இரண்டே வருடங்களில் குட்டிப்புலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன் என அரை டஜன் படங்களில் நடித்து முடித்து விட்டார். அதில் சிப்பாய் மட்டும் இன்னும் கிடப்பிலேயே கிடக்கிறது.


இந்த நிலையில், கொம்பனுக்கு பிறகு அவருக்கு புதிய படங்கள் எதுவுமே கமிட்டாகவில்லை. ஆனபோதும், அவர் தனக்கு படமே இல்லாததை காட்டிக்கொள்ளவில்லை. மாறாக, ப்ளஸ் 2 தேர்வு உள்ளது அதனால்தான் புதிய படங்களை தள்ளி வைத்திருக்கிறேன். பரீட்சை எழுதிய பிறகு மீண்டும் அதிரடியாக படங்களை கைப்பற்றுவேன் என்று கூறி வருகிறார். ஆனால் அதைக்கேட்கும் சில கோலிவுட் நடிகைகளோ, தனககு படமே இல்லை என்பதை ஓப்பனாக சொல்ல கஷ்டப்பட்டு படிப்பை காரணம் காட்டுவது ஒன்றும் தப்பில்லை. ஆனால் எத்தனை வருடத்துக்கு இப்படி ப்ளஸ்-2 படிப்பதாகவே இவர் சொல்லிக்கொண்டிருப்பார். ஆளைப்ப்பாத்தா ப்ளஸ் -2 படிக்கிறவர் மாதிரியா தெரியுது? என்று அவரை கிண்டல் செய்யும் விதத்தில் பேசி வருகிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in