மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
மலையாள சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்த நடிகைகளில் அசின், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் என பலரும் முன்னணி நடிகைகள் அந்தஸ்தை பிடித்தனர். ஆனபோதும், அவர்கள் யாருமே தாங்களே டப்பிங் பேசும் அளவுக்கு முன்னேறவில்லை. தமிழ் நன்றாக பேச தெரிந்தவர்கள் என்றபோதும் டப்பிங் பேச வேணடும் என்றாலே அலறிக்கொண்டு ஓடினர். ஆனால், தற்போது இது நம்ம ஆளு படத்தில் நடித்துள்ள நயன்தாரா சிம்புதான் முதன்முதலாக டபபிங் பேச வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக செய்தி வெளியானது. அதைப்பற்றியும் இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.