தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
சீனியர் ஹீரோயின் என்ற கெளரவத்துடன் கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருப்பவர் நயன்தாரா. அதோடு இன்றைக்கு சினிமாவில் முன்னணியில் இருக்கும் பல ஹீரோக்கள் இவரது ரசிகர்களாக இருந்தவர்கள்தான். அதனால் இவருடன் ஒரு படத்திலாவது டூயட் பாடி விட வேண்டும் என்கிற கனவை நிறைவேற்றிக்கொள்ளும் முயற்சிகளில் சிலர் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அவர்கள் ஆர்வத்துடனும், ஆசையுடனும் நயன்தாராவுடன் நடிக்க செல்லும் அதேவேளையில், கேமராவுக்கு முன்பு நயன்தாரா கொடுக்கும் பர்பார்மென்ஸைப் பார்த்து மிரண்டு போகிறார்களாம். அதாவது, எத்தனை ரிஸ்க்கான ஷாட் என்றாலும், டைரக்டர் சொன்ன மறுகணமே அதை உள்வாங்கிக்கொண்டு நடித்து ஒரே டேக்கில் ஓகே செய்து விடுகிறாராம் நயன்தாரா. ஆனால் அவருடன் நடிப்பவர்களால் ஒரே டேக்கில் ஓகே வாங்க முடிவதில்லையாம்.