Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரே நேரத்தில் ஐந்து படங்கள்...!

23 ஜன, 2015 - 19:57 IST
எழுத்தின் அளவு:

இயக்குனர் லிங்குசாமி, அவருடைய தம்பி சுபாஷ் சந்திரபோஸ் தயாரிப்பாளர்களாக இருக்கும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தற்போது ஐந்து படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது. “உத்தம வில்லன், இடம் பொருள் ஏவல், ரஜினி முருகன், ரா ரா ராஜசேகர், நான்தான் சிவா” ஆகிய ஐந்து படங்களை ஒரே நேரத்தில் அவர்கள் தயாரித்து வருவது தமிழ்த் திரையுலகில் ஆச்சரியமான ஒரு விஷயம்தான்.


கமல்ஹாசன் போன்ற பெரிய நடிகர்கள் முதல் புதுமுக நடிகர்கள் வரை அவர்கள் அந்த ஐந்து படங்களையும் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவற்றில் 'உத்தம வில்லன், இடம் பொருள் ஏவல்' ஆகிய படங்கள் முடிவடைந்து வெளிவருவதற்குத் தயாராக உள்ளன.


'உத்தம வில்லன்' படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்க கமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜா குமார், கே.விஸ்வநாத், பாலசந்தர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். 'இடம் பொருள் ஏவல்' படத்தை சீனு ராமசாமி இயக்க விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.


'ரஜினி முருகன்' படத்தை பொன்ராம் இயக்க சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். 'ரா ரா ராஜசேகர்' படத்தை பாலாஜி சக்திவேல் இயக்க, லிங்குசாமியின் அண்ணன் மருமகன் மதி நாயகனாக நடிக்கிறார். ஷகிதா பானு நாயகியாக நடிக்கிறார். நான்தான் சிவா' படத்தை ஆர். பன்னீர் செல்வம் இயக்க லிங்குசாமியின் அண்ணன் மகன் வினோத் நாயகனாக நடிக்கிறகார்.


இந்த ஐந்து படங்களும் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவர உள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in