ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, தனது 99வது படத்தில், நயன்தாராவுடன் டூயட் பாட உள்ளார். இந்த படத்தை ஸ்ரீவாஸ் இயக்க உள்ளார். இதுகுறித்து ஸ்ரீவாஸ் கூறியதாவது, பாலகிருஷ்ணா, நயன்தாரவுடன் இணைந்து நடித்த சிம்ஹா மற்றும் ஸ்ரீராமராஜ்யம் படங்கள் பெரும்வெற்றி பெற்றன. 99வது படத்தையும், வெற்றிப்படமாக்க, பாலகிருஷ்ணா விரும்புவதாக ஸ்ரீவாஸ் கூறினார். இதற்கு பாலகிருஷ்ணா தரப்பில் எந்த கருத்தும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இந்த படத்தின் படப்பிடிப்பு, பிப்ரவரி 2வது வாரத்தில் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.