'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கு திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக விளங்கிய எம்.எஸ்.நாராயணா (63), ஐதராபாத்தில் காலமானார். மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக, ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் திடீரென கோமா நிலைக்கு சென்றார். இதனிடையே, சிகிச்சைபலனின்றி, இன்று அவர் காலமானார். 800க்கும் மேற்பட்ட படங்களில் எம்.எஸ்.நாராயணா நடித்துள்ளார். நாராயணாவின் மறைவிற்கு, தெலுங்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.