சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் |
பாலிவுட் நடிகையான கரீனா கபூர், சில ஆண்டுகளுக்கு முன், நடிகர் சயீப் அலி கானை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கரீனா கபூர், மாற்று மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அமைப்புகள், அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில், ஒரு நாளிதழ், கரீனா கபூரை சித்தரித்து போட்டோ வெளியிட்டது. இது பாலிவுட் திரையுலகில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கரீனா கபூருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.