ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அஜீத் நடித்த அசல் படத்துக்கு பிறகு டைரக்டர் சரண் இயக்கியுள்ள படம் ஆயிரத்தில் இருவர். வினய் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாமுத்ரிகா, சுவாஸ்திகா, கேஷா கம்பாதி என மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். இவர்களில் சாமுத்ரிகா, சுவாஸ்திகா ஆகியோர் ஏற்கனவே சில படங்களில் நாயகிகளாக நடித்திருக்கிறார்களாம். ஆனால், மூன்றாவது நாயகியாக நடிததுள்ள கேஷா கம்பாதி தெலுங்கில் ஒரு படத்தில் தங்கை வேடத்தில்தான் நடித்துள்ளாராம். அதையடுத்து, நாயகி வேடத்தில் நடிக்க படவேட்டை நடத்தியபோதுதான் டைரக்டர் சரணின் கண்ணில் பட்டிருக்கிறார். விளைவு, தமிழில் ஹீரோயினியாக என்ட்ரியாகியிருக்கிறார் கேஷா.