‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
களவாணி ஓவியா, கலகலப்பு படம் மூலம் கவர்ச்சிக்கு அஸ்திவாரம் போட்டார். ஆனபோதும் எதிர்பார்த்தபடி அவருக்கு பெரிய வெற்றி கிடைக்கவில்லை. அதேசமயம், புலிவால், மதயானைக்கூட்டம், யாமிருக்க பயமே போன்ற படங்கள் ஓரளவு பேசப்பட்டதால், தற்போது சீனி, சண்டமாருதம் போன்ற படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இதில், சண்டமாருதம் படத்தில் அயிட்டம் நடிகை போன்ற வேடத்தில் நடித்திருக்கிறார். அதோடு, இந்தியிலும் இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ள ஓவியா, நடித்து வெளியாகயிருக்கும் படங்களின் வெற்றியை எதிர்நோக்கியிருக்கும் ஓவியா, டார்லிங், பென்சில் படங்களுக்கு பிறகு த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ், மேலும் சில கதைகளும் கேட்டிருப்பதால், அதில் ஏதாவது ஒரு படவாய்ப்பை கைப்பற்றலாம் என்ற முயற்சியில் தற்போது இறங்கியிருக்கிறார்.