இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகர் சித்தார்க்கு மென்மையான பாத்திரங்களில் நடித்து போரடித்து விட்டதாம். அதனால் தான் ஜிகர்தண்டா படத்தில் தன் தோற்றத்தை மாற்றலாம், அதிலும் வில்லத்தனம் இருக்கனும் என்று அந்த படத்தில் நடித்தாராம். ஆனால் ஜிகர்தண்டாவில் பெயர் எல்லாம் பாபி சிம்ஹாவிற்கு சென்று விட்டது. இதை முறியடிக்கும் விதமாக அதே வில்லத்தனம் பொருந்திய மதுரை பேஸ் கதை ஒன்றை கையில் எடுத்திருக்கிறார் சித்தார்த். இக்கதையில் அடிதடியுடன் சமூக கருத்து ஒன்று க்ளைமாக்ஸில் இருக்கிறதாம். கதைக்கு பொருத்தமான நாயகியை தேடிய போது சமந்தாவிற்கு சான்ஸ் கிடைத்திருக்கிறது. விரைவில் அடிதடியில் சித்தார்த் இறங்க போகிறார் என்பது உண்மை.