'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
ஒரு படத்தில் இயக்குனருக்கும் நடிகருக்கும் கெமிஸ்ட்ரி ஒத்துப்போய் விட்டால் மறுபடியும் அவர்கள் இணைவது கோலிவுட் பழக்கங்களில் ஒன்று. அந்த வகை காமெடி என்கிற பெயரில் விமலும் எழிலும் இணைந்த படம் தேசிங்குராஜா. இந்த படம் சுமராக பேசப்பட்டது. தற்போது மீண்டும் தேசிங்குராஜா டிம் இணைகிறார்கள். இதில் பஸ்ட் காஃபி அடிப்படையில் தயாரிப்பு வேலையிலும் எழில் ஈடுபடுகிறார். நாயகி விஷயத்தில் புதுமுகமாக இருக்கட்டும் என்று விமல் கூறி விட்டாராம். அதனால் காமெடி சப்ஜெக்ட்டுக்கு ஏற்ற முகத்தை தேடி வருகிறார் இயக்குனர் எழில்.