ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
கார்த்தி மகன் கௌதம் கைவசம் பெரியளவில் படங்கள் இல்லை என்பது ஊரறிந்த விஷயம். இந்நிலையில் சில இயக்குனர்கள் கதை சொல்ல சென்றால் அவருடன் இருப்பவர்கள், கௌதமிற்கு இன்னும் மூன்று வருடங்களுக்கு படங்கள் புக்காகி உள்ளது என்று பீலா விடுகிறாராம். பாவம் வளர்ந்து வரும் பையன் வாழ்க்கையை இப்படி ஏடாகூடா பார்ட்டிகள் ஏன் தான் கெடுக்கிறார்களோ.