தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தென்னிந்திய நடிகரான ராணா டகுபதி, பாலிவுட்டிலும் மிகவும் பிரபலம். தென்னிந்தியாவில் நடிகை த்ரிஷா, பாலிவுட்டில் நடிகை பிபாஷா போன்றோர்களுடன் கிசுகிசுக்கப்பட்டவர். தற்போது அக்ஷ்ய் குமாருடன் பேபி என்ற படத்தில் நடித்துள்ளார். அக்ஷ்ன் படமாக உருவாகியுள்ள பேபி படத்தை நீரஜ் பாண்டே இயக்கியுள்ளார். இப்படம், ஜன. 23ம் தேதி வௌியாக இருக்கிறது. இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கத்ரீனா கைப் தன்னை மிகவும் கவர்ந்தவர் என்றும், அவருடன் நிச்சயம் ஒரு படத்திலாவது நடிப்பேன் என்று கூறியுள்ளார்.