துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
சில மாதங்களுக்கு முன்வரை, விஷாலின் ஆஸ்தான நடிகை என்ற பெயர், லட்சுமி மேனனுக்கு இருந்தது. ஆனால், விஷால், கடைசியாக நடித்த இரு படங்களில் லட்சுமி மேனன் இல்லை. இந்நிலையில், சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் விஷாலுடன், மீண்டும் லட்சுமி மேனனை ஜோடி சேர்க்கும் முயற்சி நடந்தது. பேச்சுவார்த்தை முடிந்த நிலையில், விஷாலின், 'கேர்ள்பிரண்ட்' இதற்கு முட்டுக் கட்டை போட்டு விட்டாராம். இதனால், இப்போது லட்சுமி மேனனுக்கு பதிலாக, காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. லட்சுமி மேனனோ, இதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.