ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தின் இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கும் அடுத்த படம் ஒரு பக்க கதை. இதில் மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாசன் ஹீரோ. அவருக்கு ஜோடியாக நடிப்பவர் மேகா ஆகாஷ்.
சென்னையை சேர்ந்த மேகா ஆகாஷ், லேடி ஆண்டாள் பள்ளியில் பள்ளிபடிப்பும், கிறிஸ்டியன் கல்லூரியில் பட்டப்படிப்பும் முடித்தவர். சின்ன சின்ன விளம்பர படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர். தோழிகளின் தூண்டுதலால் ஒரு பக்க கதை ஆடிசனில் கலந்து கொண்டு தேர்வானார். விளம்பர படங்களில் நடித்திருந்தாலும் சினிமாவில் நடிக்க இன்னும் நிறைய பயிற்சி தேவை என்று ஆக்டிங் கிளாசில் சேர்ந்து மாறன் மாஸ்டர்கிட்ட முறைப்படி நடிக்க கத்துக்குகொண்டு தற்போது ஒரு பக்க கதையில் நடித்து வருகிறார். கிளாமர், கவர்ச்சி அதுஇதுன்னு இல்லாம நல்ல நடிகைன்னு பெயர் வாங்கணும் என்பதே மேகாவின் இப்போதைய ஆசை.