பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மகேஷ்பாபு நடித்த ஒக்கடு, அத்தடு, சைனிக்கூடு, தூக்குடு, சீதம்மா வாகிட்லோ சிரிமல்லி செட்டு என 'டுவில் முடியும் படங்கள் எல்லாமே சூப்பர்ஹிட் ஆனவைதான். இது மகேஷ்பாபுவிற்கு எதேச்சையாக கூட அமைந்திருக்கலாம். ஆனால் கடந்த வருடம் இந்த சென்டிமென்ட்டில் வெளியான 'ஆகடு' மட்டும் அட்டர் பிளாப் ஆகி மகேஷ்பாபுவின் டைட்டில் சென்டிமென்ட்டை உடைத்து தள்ளியது.
இப்போது மகேஷ்பாபு நடிக்கும் அடுத்த படத்துக்கு 'ஸ்ரீமந்துடு' என பெயர் வைத்திருக்கிறார்கள். இதுவும் 'டு' செண்டிமெண்ட்டில் தான் அமைந்திருக்கிறது. இந்தப்படத்தை கொரட்டாலா சிவா இயக்குகிறார். இவர் தான் பிரபாஸை வைத்து மீடியம் ஹிட்டான 'மிர்ச்சி'யை இயக்கியவர் மகேஷ்பாபு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க, முக்கிய வேடங்களில் ஜெகபதிபாபு, நதியா நடிக்கின்றனர்.. படத்தைப்பற்றிய எந்த தகவலும் கசிந்துவிடாமல் கண்கொத்தி பாம்பாக கவனித்து வருகிறார் சிவா.