'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் |
பிரகாஷ் ஜா தயாரிப்பில், பிரியங்கா சோப்ரா நடிப்பில் உருவாகி வரும் கங்காஜல் -2 படத்தில், பிரகாஷ் ஜா, நெகட்டிவ் ரோலில் நடிக்க உள்ளார். கங்காஜல் படத்தின் வெற்றியை தொடர்ந்து, பிரகாஷ் ஜா, அதன் இரண்டாம் பாகமான கங்காஜல் -2 வை தயாரித்து வருகிறார். ஊழல் போலீஸ் வேடத்தில் நடிக்க நடிகர்களை தேடிக்கொண்டிருக்கும்போது, தானே நடித்தால் என்ன? என்று மனதில் தோன்றியதன் அடிப்படையில், பிரகாஷ் ஜாவே, அந்த கேரக்டரில் நடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்னீதி படத்தின் அடுத்த பாகத்தையும் பிரகாஷ் ஜா தயாரிக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.