ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான நவாஜூதீன் சித்திக், தனது அடுத்த படத்தில், ஹாலிவுட் நடிகை நிக்கோல் கிட்மேனுடன் ஜோடி சேர்கிறார். ஷாரோ பிரையர்லி எழுதிய எ ,லாங் வே ஹோம் புத்தகத்தை அடிப்படையாக கொண்டு, இப்படம் உருவாக உள்ளது. நவாஜூதீன் சித்திக், நிக்கோல் கிட்மேன் மட்டுமல்லாது, தேவ் படேல், தன்னிஷ்டா சாட்டர்ஜி, தீப்தி நாவல் உள்ளிட்டோர், இப்படத்தில் நடிக்கின்றனர். நவாஜூதீன், தற்போது, பஜ்ரங்கி பைஜான் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.