Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

நடனக்காரர் மனைவி மவுனத்தின் பின்னணி!

15 செப், 2010 - 11:42 IST
எழுத்தின் அளவு:

நடனக்காரரும், நயன நடிகையும் காதலிக்கிறார்கள் என்ற கிசுகிசுவில் தொடங்கி, கல்யாணம் செய்து கொண்டார்கள் என்ற வதந்தி வரை பல தகவல்கள் அவ்வப்போது வெளியாகி கோடம்பாக்கத்தை பரபரப்புக்குள்ளாக்கிய காலம் போய்... நடனக்காரரே காதலை ஒப்புக் கொண்டு பேட்டியளித்ததுடன், கல்யாண தேதியையும் விரைவில் அறிவிக்கப்போவதாக கூறி விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். காதல் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது ஒருபுறம் இருந்தாலும் காதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் நயனத்தை கரம்பிடிக்க முடியுமா? என்று பட்டிமன்றமே நடந்து வருகிறது கோடம்பாக்கத்தில்.

இந்த பட்டிமன்றத்துக்கு நடுவே இன்னொரு கேள்வியும் வந்து விழுகிறது. நடனக்காரருக்கும், நயனத்துக்கும் காதல் என்ற செய்தி கேட்டு வெகுண்டெழுந்த காதல் மனைவி, நயனத்தை கல்யாணம் பண்ணப்போவதாக நடனம் அறிவித்த பிறகும் அமைதி காப்பது ஏன்? என்பதுதான் அந்த கேள்வி. விசாரித்து பார்த்தால், காதல் மனைவி எதிர்பார்த்ததை விட திருப்தியாக செட்டில்மென்ட் முடிந்து விட்டதாகவும், அதனால்தான் அவர் இப்போது வாய்மூடி மவுனியாக மாறி விட்டதாகவும் கிசுகிசுக்கிறார்கள். முன்பெல்லாம் பத்திரிகையாளர்களிடம் வலிய வந்து பேசும் மனைவி, இப்போது பத்திரிகையாளர்களிடம் சிக்காமல் எஸ்கேப் ஆவதன் ரகசியமும் இதுவாகத்தான் இருக்குமோ?

Advertisement
கருத்துகள் (19) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (19)

Mr Wrong - salem,இந்தியா
05 ஜூலை, 2011 - 12:23 Report Abuse
 Mr Wrong அடுத்தவன் பர்சனல் பத்தி பேசுறத விட்டுட்டு போய் வேலைய பாருங்க !!!!!!!
Rate this:
நல்லவன் - Chennai,இந்தியா
22 அக், 2010 - 12:51 Report Abuse
 நல்லவன் அவனெல்லாம் ஒரு ஆளுன்னு, விடுங்க பாஸ் .....இத்து போனவன் ......
Rate this:
V. Sivakami - Madurai,இந்தியா
09 அக், 2010 - 10:01 Report Abuse
 V. Sivakami Almost everywhere it is happening. Prabhudeva mattum mattikutanga.
Rate this:
சவுதி கிங் - sakakah,சவுதி அரேபியா
06 அக், 2010 - 02:55 Report Abuse
 சவுதி கிங் சினிமாவே ஹைடெக் விபச்சாரம்தான். இது எல்லாம் ஒரு பொளைப்பா.
Rate this:
நியாமத்துல்லா - oman,இந்தியா
02 அக், 2010 - 14:18 Report Abuse
 நியாமத்துல்லா என்ன கொடுமை சிம்பு இது......
Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in