‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
நாய்ஸ் அண்ட் க்ரைன்ஸ் என்ற அமைப்பு இந்தியாவில் உள்ள பல்வேறு லெஜண்டுகள் பற்றி ஓவிய வடிவில் ஆவணப்படம் தயாரித்தது அதனை யூ டியூப்பில் வெளியிட இருக்கிறது. தமிழ் சினிமாவில் நான்கு தலைமுறைகளை கடந்த சினிமா லெஜண்டுகளின் ஆவணப்படத்தை வெளியிட இருக்கிறது. இதன் முதற்கட்டமாக உலக நாயகன் கமலஹாசன் பற்றிய ஆவணப்படத்தை மாஸ்டர் அண்ட் மாஸ்டர் பீஸ் என்ற தலைப்பில் வெளியிடுகிறது. இதனை நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் கார்த்திக் ஸ்ரீனிவாஸ், பிளான் பி புரொடக்ஷன், லட்ச் ஆர்ட்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து தயாரிக்கிறார். அருண் இயக்குகிறார். ராஜேஷ் சகாதேவன் பாடல் எழுதுகிறார், நந்தா இசை அமைக்கிறார். லட்சு ஆர்ட்சை கவனிக்கிறார். விரையில் இது வெளியாக இருக்கிறது.