வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
ஷமிதாப் படத்திற்காக, இளையராஜா அருகில் இருக்கும்போது, தனக்கு மிகவும் பயமாக இருந்ததாக, பாலிவுட் மெகாஸ்டார் அமிதாப் பச்சன் கூறியுள்ளார். இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள ஷமிதாப் படத்தை, பால்கி இயக்கியுள்ளார். இந்த படத்தில், அமிதாப் பச்சன், தனுஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில், கமலஹாசனின் இளையமகள் அக்ஷராஹாசன், திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.