அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
இங்கே சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு 'ரஜினி முருகன்' என பெயர் வைத்தது எல்லாம் இப்போதான்.. ஆனால் அதற்கு முன்னரே மலையாளத்தில் சூப்பர்ஸ்டாரான மோகன்லால் நடிக்கும் படத்திற்கே 'புலி முருகன்' என பெயர் வைத்து ஆச்சர்யப்படுத்தினார் இயக்குனர் வைசாக்.. ஆனால் வெறுமனே பெயர் வைக்கப்பட்டதோடு சரி.. மேற்கொண்டு இந்த படம் வளர்வதற்கான அறிகுறியும் தெரியவில்லை.. ஒரு சிலர் இந்த புராஜெக்ட் கைவிடப்பட்டதாகவும் சொல்கிறார்கள். இயக்குனர் வைசாக் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான 'கஸின்ஸ்' படம் பிளாப் ஆனதும் அதற்கு முன் வெளியான விஷூதன்' சரியாக போகாததும் தான் இதற்கு காரணம் என்றும் சொல்கிறார்கள்.