'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இதுவரை கோடம்பாக்கத்தில் கோலேச்சி வரும் நடிகைகளில் நயன்தாரா, தமன்னா போன்ற நடிகைகள்தான் கூடுதல் கவர்ச்சியை பிரவேசம் செய்வதாக கூறப்பட்டு வந்தது. நயன்தாராவைப் பொறுத்தவரை பில்லாவில் பிகினி உடைதரித்தவர் சமீபகாலமாக ஓவர் கவர்சசியை ஓரங்கட்டி விட்டு மிதமான கிளாமருக்கு மாறியிருக்கிறார். அதேபோல், பையா உளளிட்ட படஙகளில் படுகவர்ச்சியாக நடித்த தமன்னா, வீரம் படத்தில் குடும்பப் பாங்காக நடித்தபோதும் இப்போது சரவணனும் வாசுவும் ஒன்னா படிச்சவங்க படத்திலும் ஓரளவு கிளாமராக நடித்துக்கொண்டிருக்கிறார். அதோடு, அடுத்தபடியாக சரியான கதை அமைந்தால் கவர்ச்சி எரிமலையாக வெடித்து சிதறவும் தயங்க மாட்டேன் என்றும் தொடைதட்டிக்கொண்டு திரிகிறார்.