வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
கடந்த வருடம் மலையாளத்தில் பிளாக் பஸ்டர் ஹிட் மற்றும் சூப்பர்ஹிட்டடித்த படங்களை ஒதுக்கிவிட்டு பார்த்தால், சிதறாத வெற்றி என சொல்லப்படும் ஸ்லீப்பர் ஹிட் பட்டியலில் 'இதிகாசா' படமும் இடம்பெற்றிருந்தது. இரண்டுவிதமான காலகட்டங்களை பிரதிபலிக்கும் விதமாக தயாரான இந்தப்படம் விரைவில் தமிழிலும் ரீமேக்காகிறது.