ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மூன்று தினங்களுக்கு முன் வெளியான 'ஐ' படம் கிட்டத்தட்ட 1௦௦ கோடி கலெக்ஷனை தொட்டுக்கொண்டு வெற்றிகரமாக ஓடுகிறது. கேரளாவில் மற்ற எந்த மலையாளப்படங்களையும் திரையிட விடாமல் 22௦ தியேட்டர்களில் மெகா ரிலீஸ் ஆனபோதே விஜய்யின் கத்தி படம் 2௦௦ தியேட்டர்களில் வெளியான சாதனையை 'ஐ' முறியடித்துவிட்டது. இப்போது முதல் நாள் வசூலாக 3.௦5கோடி ரூபாய் வசூலித்து இன்னொரு சாதனை படைத்திருக்கிறது. இதற்கு முன் விஜய்-மோகன்லால் இணைந்து நடித்த 'ஜில்லா' படம் 2.61 கோடி ரூபாய் வசூலித்தது தான் கேரளாவில் ஒரு தமிழ்ப்படம் காட்டிய அதிகபட்ச வசூலாக இருந்தது. அதையும் 'ஐ' முறியடித்துள்ளது. கிட்டத்தட்ட 117௦ காட்சிகள் ஹவுஸ்புல் போர்டுடன் ஒடியிருப்பதும் 'ஐ' படைத்திருக்கும் புது சாதனை தான்.