சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
பாலிவுட்டின் பிக் பி என்று அழைக்கப்படுபவர் அமிதாப் பச்சன். இவரது மனைவியும், நடிகையுமான ஜெயா பச்சன், ராஜ்யசபா எம்.பி.ஆக இருக்கிறார். ஆனால் அமிதாப் நேரடியாக எந்த அரசியலிலும் ஈடுபடவில்லை. ஆனாலும் அவர் குஜராத் மாநிலத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்தாண்டு நடைபெற இருக்கும் குடியரசு தின விழாவில், சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொள்ள இருக்கிறார். இந்த விழாவிற்கு அமிதாப் பச்சனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவர் பங்கேற்க போவதில்லையாம்.
தற்போது அமிதாப், பால்கி இயக்கத்தில் நடித்துள்ள, ''ஷமிதாப்'' படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதால் குடியரசு தின விழாவில் அவர் பங்கேற்கவில்லை என்று ஷமிதாப் படத்தின் செய்திதொடர்பாளர் கூறியுள்ளார்.